jayalalitha funeral iyer visit apollo hospital after she admitted video goes viral

Share On Viber Share On Whatsapp
jayalalitha funeral iyer visit apollo hospital after she admitted video goes viral ஜெ விற்கு இறுதி சடங்கு செய்த ஐயர் செப் 23 ல் அப்பல்லோவிற்கு வரும் மர்மம் , வைரலாக பரவும் வீடியோ ---- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர், ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட உடன் அப்பல்லோவிற்கு வரும் காட்சிகள் தற்போது பரவி வருகின்றது. அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் அந்த புரோகிதரை பின் பக்கமாக வருமாறு அங்குள்ளவர்கள் கூறுவதை காணொளியில் காண முடிகின்றது. இதன் மர்மம் என்ன என்ற கேள்வி சமூக வலைதளத்தில் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது.

Recent posts